அதற்கெல்லாம் சம்மதித்தால் தான் பட வாய்ப்பு | கடுப்பான மடனோ செபாஸ்டின்

அதற்கெல்லாம் சம்மதித்தால் தான் பட வாய்ப்பு | கடுப்பான மடனோ செபாஸ்டின் ;

ப்ரேமம் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் மடோனா சபேஸ்ட்டியன். இவர் அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.

அதற்கெல்லாம் சம்மதித்தால் தான் பட வாய்ப்பு | கடுப்பான மடனோ செபாஸ்டின்

அது ஏன் என அவர் பேட்டியில் பதிலளித்துள்ளார். முத்தகாட்சியில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றாலே என்னை கமிட் செய்ய மறுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை” என மடோனா பேட்டியில் கூறியுள்ளார்.

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here