முதல்வன், பாபா, பம்பாய் போன்ற படங்களில் நடித்திருந்தவர் மனிஷா கொய்ராலா. ஒருகாலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவர் எப்போதும் அதிக கவர்ச்சியாக நடித்ததில்லை.

ஆனால் அவர் தற்போது Lust Stories என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். 47 வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மனிஷா கொய்ராளா இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

“இது இயக்குனர் Dibakar Banejeeன் ஐடியா. அவர் அப்படி ஒரு சீன் நடிக்கவேண்டும் என கூறியதும், ‘நான் இளம்வயத்தில் கூட அப்படி நடித்ததில்லை’ என கூறினேன். அதற்கு அவர் ‘அந்த ஒரு காரணத்துக்காக தான் இப்படி நடிக்க வேண்டும்’ என கூறினார்.”

“எப்போதும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள். ஆனால் படத்தின் கதாபாத்திற்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராகவுள்ளேன்” என மனிஷா கூறியுள்ளார்.

Like
Like Love Haha Wow Sad Angry