“மெர்சல்” 2018 சாதனை பட்டியல்

“மெர்சல்” 2018 சாதனை பட்டியல் தளபதியின் மாறுபட்ட நடிப்பில் வந்து வெற்றி பெற்ற படமே மெர்சல். பல சாதனைகளை புரிந்த மெர்சல் படம் தற்போது புதிய சாதனையும் படைத்துள்ளது.

இந்த வருடத்தின் அதிகபட்ச விருதுகளை வென்ற படமாக மெர்சல் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.இசை,நடிப்பு,கதை என பல முயற்ச்சிகளில் விருதுகளை வென்று மெர்சல் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஆளபோறான் தமிழன் மூலமாக ஆளபோறான் மெர்சல் என்பதே நிருபணமாகியுள்ளது.மேலும் இந்த வருடம் மெர்சல் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Like
Like Love Haha Wow Sad Angry
6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here