பா.ஜ.கா தலைவர் அமித்ஷா

“BJPயின் வெற்றிக்காக நாங்கள் பல போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளோம்.பல திட்டங்களையும் வகுத்துள்ளோம்.இந்தியா முழுவதும் BJP படரும்.இதன் முதல் கட்ட பணியாக தமிழகத்தில் புதிய திட்டத்தை கொண்டுவர இருக்கிறோம். இத்திட்டங்கள் பற்றியும் திட்டத்தின் நடைமுறை பற்றியும் இக்கால இறுதி கூட்டத்தில் அறிவிப்போம் என கூறியுள்ளார்.

இதில் முதல் திட்டம் “சாகர்மாலா” என கூறி தனது உரையை முடித்தார் அவர்.சாகர்மாலா திட்டம் பற்றி அறியாதவர்கள் அடுத்த போஸ்டில் பார்க்கவும்

Like
Like Love Haha Wow Sad Angry