சினிமாவில் தல என்றால் அஜித் என்பதை யாராலும் மறக்க முடியாது. ஆனால் கிரிக்கெட்டில் பலரும் சொல்வது தோனியை தான். இந்தியாவுக்காக விளையாடி உலகளவில் வென்று சாதனை நிகழ்த்தி காட்டினார்.

அண்மையில் கூட இவர் தலைமையிலான CSK அணி வெற்றி பெற்றது. பலருக்கும் அவர் தான் ரோல் மாடல். அவரின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார். தற்போது முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை படமாக எடுக்கப்படவுள்ளது. இதில் அவராக நடிகர் ரன்வீர் சிங்நடிக்கிறார்.

Like
Like Love Haha Wow Sad Angry
1