JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

முதல்ல போடவேண்டியத போடுங்க!! கலாய்த்து தள்ளிய “நெட்டிசன்கள்”

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா மார்க்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு எகிறி உள்ளது.சில வருடங்களுக்கு அவரிடம் கால் சீட்டு கூட இல்லையாம்.

இந்நிலையில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று விஜய் டீவியில் ஒளிபரப்ப இருக்கின்றது. இதில் ஓவியா பங்கேற்றுள்ளார்.”மரண மட்டை” பாடலை கூட 70% பேர் ஆதரித்தால் கூட 30% மீம் போட்டு கலாய்த்து உள்ளனர்.

இப்போது ஓவியா அந்த நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த ஆடையில் சில பாகங்கள் தெரிந்துள்ளது.இதை பார்த்த மீம் கிரியேட்டர்கள் விட்டு வைப்பார்களா!!! மரண ஓட்டு ஓட்டி வருகிறார்கள்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: