இப்பவே இப்படியா… மிரட்டும் விஜய் ரசிகர்கள்!

இளையதளபதி விஜய் தற்போது அட்லீ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்தும் வருகிறார். தற்போது விஜய் 61 படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.்நிலையில் இன்னும் 50 நாட்களில் விஜய்க்கு பிறந்தநாள் வருகிறது. அதை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாட காத்திருக்கிறார்கள். நேற்று THALAPATHY MANIA IN 50DAYS எனும் புதிய டேக்கை உருவாக்கி அதையும் டிரெண்ட் செய்து மிரட்டியிருக்கிறார்கள்.

Read More »