Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

Tamil cinema news

CINEMA | ENTERTAINMENT | TRENDING

“தளபதி விஜய்” எளிமையை கண்டு கை எடுத்து கும்பிட்டேன்-ராதா ரவி

/
/
11 Views

தளபதியின் ‘சர்கார்’ படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.

ராதாரவி விஜய்யின் “காதலுக்கு மரியாதை” படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் தளபதியுடன் சர்கார் படத்தில் நடிக்கிறார்.

Image result for VIJAY RADHA RAVI

அவர் தளபதி பற்றி கூறும்போது “விஜயின் குணம் என்னை மிகவும் கவர்ந்தது.படபிடிப்பில் சக நடிகர்களை போல இல்லாமல் மிகவும் எளிமையாக இருப்பது எம்.ஜி.ஆர் க்கு பிறகு தளபதி விஜய் தான்.அவரை கை எடுத்து கும்பிட்டேன்”எனவும் கூறினார்

Like
Like Love Haha Wow Sad Angry
101
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *