சாகர்மாலா திட்டமானது கடல்வழி சாலை திட்டமாகும்.இதில் 12துறைமுகங்கள் மற்றும் 200 சிறிய துறைமுகங்கள் வாயிலாக இந்திய வளங்களை மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே நோக்கம்.

கடலோர மக்களை அப்புறபடுத்திவிட்டு அங்கிருக்கும் மீன்களை கார்பரேட் அரசு ஏற்றுமதி செய்து வெளிநாடுகளில் விற்பனை செய்யும்.இதில் முக்கிய பங்கை “அதானி” பெறுகிறார்.மீனவர்கள் இனிமேல் கடலில் சென்று மீன் பிடிக்க இயலாது.மேலும் அவர்கள் கடற்கரை அருகே வாழவும் முடியாது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மீனவர்கள் தங்கள் சொந்த தொழிலை விட்டு வேறு இடம் சென்று வேறு தொழில் தான் புரிய வேண்டும்.கார்பரேட் கம்பெணிகளின் லாபத்திற்காக ஊசலாடும் மீனவர்கள் வாழ்க்கை

Like
Like Love Haha Wow Sad Angry