சமந்தா குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த நாகசைத்தான்யா  நடிகை சமந்தா குறித்த வதந்திகள் சமீபகாலமாக வலைதளங்களில் பரவி வருகின்றன.இதுகுறித்து சமந்தாவின் கனவர் நாகசைத்தான்யா முற்றுபுள்ளி வைத்துள்ளார் அந்த வதந்திகளுக்கு

திருமணத்துக்குப் பிறகும் தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா, கணவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். ‘‘2019-ம் ஆண்டோடு நடிப்புக்கு முழுக்குப்போட முடிவெடுத்திருக்கிறார் சமந்தா என்று வெளியான செய்திகள் வதந்தி. அப்படி ஓர் எண்ணம் சமந்தாவுக்கு இல்லை’’ என்கிறார் நாக சைதன்யா.

சமந்தா குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த நாகசைத்தான்யா

Like
Like Love Haha Wow Sad Angry