நடிகர் விஜய்யின் “சர்கார்” படத்தின் மீது சுகாதாரத்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.தற்போது விஜய்யை நோக்கிய குறியை வைக்க துவங்கியுள்ளது மத்திய அரசு.

நடிகர் விஜய்யின் சர்கார் படத்தின் பர்ஸ்ட்லுக் சமிபத்தில் வெளியானது.இதில் நடிகர் விஜய் “சிகரெட்” பிடிக்கும் காட்சி வெளியானதால் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்தது.அதில் ஒன்று அன்புமனியின் எச்சரிக்கை.அதனை தொடர்ந்து தற்போது சுகாதரதுறையும் நோட்டீஸ் அளித்துள்ளது. இதற்க்கு பதில் அளிக்காவிட்டால் சர்கார் தீபாவளிக்கு வெளியாவதில் தடங்கல் நேரும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதற்க்கு காரணம் விஜய் பிடிக்கும் சிகரெட் புகை சுகாதாரத்தை பாதிக்கிறது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.தற்போது மெர்சல் பட விவகாரம் போல் மத்திய அரசு சர்காரையும் எதிர்க்க துவங்கியுள்ளது தெறிய வந்துள்ளது.மத்திய அரசு ஒரு நல்ல நடிகனை எதிர்க்கவில்லை ஒரு நல்ல தலைவனை தான் எதிர்கிறது என்பதை நினைவூட்டியுள்ளது இந்த சம்பவம்

Like
Like Love Haha Wow Sad Angry
1