கடும் சிக்கலில் சர்கார். படக்குழு | ரிலீஸில் சிக்கல்

கடும் சிக்கலில் சர்கார். படக்குழு | ரிலீஸில் சிக்கல்

 கடும் சிக்கலில் சர்கார். படக்குழு | ரிலீஸில் சிக்கல் இளைய தளபதியின் நடிப்பில் விரைவில் வரவிருக்கும்  “சர்கார்” படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.அதில் முக்கிய பிரச்சனை பர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றதே ஆகும். பல வழிகளில் அரசியல் பிரமுகர்கள் இந்த படத்தினை எதிர்த்து வருகிறார்கள்.நேற்று 30கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் இந்த படம் தொடருமா? இல்லை கைவிடப்படுமா எனும் அச்சம் நிலவியுள்ளது.

படம் வெளிவந்தால் நிச்சயம் பிரச்சனை செய்வோம் என்று ஒரு கூட்டம் முழங்கி வருகிறது.படம் வரும் முன்பே 30கோடி ரூபாய் இழப்பிடு மேலும் என்ன பிரச்சனைகள் தொடர உள்ளதோ இந்த சர்கார்க்கு

சர்கார் படத்தின் புகைபிடிக்கும் காட்சி பற்றி உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

 

 

Like
Like Love Haha Wow Sad Angry
51