Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

Tamil cinema news

CINEMA | ENTERTAINMENT | TRENDING

சர்கார் ஷுட்டிங்கில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்த வரலட்சுமி | புகைப்படம் உள்ளே

/
/
34 Views

சர்கார் ஷுட்டிங்கில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்த வரலட்சுமி | புகைப்படம் உள்ளே ;

இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இசைப்புயல் இசையமைத்து தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் படம்தான் “சர்கார்”.

‘சர்கார்’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், அந்தப் படத்துக்கான கெட்டப்பில் இருக்கும் நடிகர் விஜய்யை தனது மொபைலில் படமெடுத்து சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் நிற்கும் அந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்துவருகின்றனர்

சர்கார் ஷுட்டிங்கில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்த வரலட்சுமி | புகைப்படம் உள்ளே

Like
Like Love Haha Wow Sad Angry
91
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *