தொடர் பிரச்சனை சங்கடத்தின் உச்சத்தில் “சர்கார்” படக்குழு

“சிகிரெட், சிகிரெட்,சிகிரெட்” இந்த “சிகிரெட்” உடலை மட்டுமல்ல படத்தையும் கெடுக்கும் என சற்றுமுன் நிருபணமாகியுள்ளது.”சிகிரெட்”பிரச்சனையில் நொந்து நூலானா முருகதாஸ்க்கு மேலும் ஒரு சறுக்கல். சிகிரெட் காட்சிகாக தற்போது சர்கார் படக்குழு மீது 30கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தொடரபட்ட வழக்கில் சுகாதாரதுறை விஜயின் புகைபிடிக்கும் காட்சியை கண்டித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கானது இன்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.தற்போது அந்த வழக்கின் படி சமூக விழிப்புணர்வு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு கேடு விளைவித்த காரணமாக சர்கார் படக்குழுவிற்க்கு ரூபாய் “30கோடி” அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது படக்குழு இந்த தீர்ப்பின் மூலம் மிகுந்த கவலையில் உள்ளது.இன்னும் என்னவெல்லாம் பலிவாங்க காத்திருக்கிறதோ இந்த “சிகிரெட்”.

Like
Like Love Haha Wow Sad Angry
11