“சர்கார்” ஒரு பர்ஸ்ட்லுக் ரிலிஸ் செய்து பல சர்சைகளை வாங்கிய சர்கார்.

சமிபத்தில் வெளியான சர்கார் பட பர்ஸ்ட்லுக் பிரச்சனை தொடர்ந்து பல வடிவங்களில் வருகிறது. அன்புமனி மற்றும் சுகாதார துறையும் தந்த தொடர் அழுத்ததால் தற்போது சர்கார் படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து விஜய்யின் சிகிரெட் பிடிக்கும் படக்காட்சியை நீக்கியுள்ளது.

 

மேலும் இதுபோல் படக்காட்சி புகைபடங்கள் இனிவெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது.இது விஜய்யின் படத்திற்க்கு ஏற்படும் புதிய பிரச்சனை அல்ல என்பது நாம் அறிந்ததே. தொடர்ந்து எழும் சர்ச்சைகளால் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது படக்குழு.

Like
Like Love Haha Wow Sad Angry