இன்று ரிலீஸாகி உள்ள தமிழ்படத்தை பற்றி செய்தி தான் அதிக அளவில் பேசபட்டு வருகிறது.படத்தில் அனைத்து நடிகர்களையும் வச்சு செஞ்சுருக்காங்க.

படத்தில் நடிகர்களை மட்டுமல்ல, அரசியல்வாதிகளை கூட வச்சு செஞ்சுருக்காங்க.வேற யாருமில்ல நம்ம சின்னம்மா சசிகலா’வை தான்.

விழுந்து விழுந்து சிரிக்கும் வண்ணம் படத்தை படத்தை எடுத்து இருக்காங்க.படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது

Like
Like Love Haha Wow Sad Angry