அன்புமணி பெயரில் மட்டும் போதாது அன்பு அது குனத்திலும் வேண்டும்.இரண்டாம் பெயர் மணி மட்டும் வைத்து காசுகாக கேசு போட்ட கூட்டத்திற்கு சவால் என சிம்பு டீ.ஆர். பாணியில் பேசியுள்ளார்.அடுத்தடுத்து சர்கார் விஷயத்தில் தலையிடும் அன்புமணிக்கு தில் இருந்தால் என்னோடு பேச சொல்லுங்கள் என சிம்பு ஆவேசம்.

Related image

சர்கார் படத்தில் மட்டும் தான் புகைபிடிக்கும் காட்சி உள்ளதா.தமிழன் என்பதால் தானே எதிர்ப்பு,அன்புமணி விரும்பினால் நான் அவருடன் விவாதிக்க தயார்.என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்க அவர் தயாரா என சிம்பு நேற்று ஆவேசமாக பேசினார்.மேலும் இதுபோல் பல தடைகளை பார்த்த அண்ணா விஜய்க்கு இது ஒன்றும் புதிதல்ல எனவும் கூறியுள்ளார்.

Image result for simbu angry

சர்கார் விஷயத்தில் இனியாரும் தலையிட வேண்டாம்.விஜய் ஒரு தமிழன் அதுவும் தற்போது இளைஞர்கள் மத்தியில் காலூன்றி நிற்க்கும் முன்னனி நாயகன்.பல மக்கள் அரசியலுக்கு அழைக்கும் ஒரு தலைவன்.சமூக விரோததிற்க்கு எதிராக படங்களை தேர்வூ செய்து நடிப்பதால் இவரால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து நேரலாம் என்ற பயத்திலே பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த சர்கார் அதற்க்கு அடங்காது என சிம்புவின் தந்தை டீ.ஆரும் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Like
Like Love Haha Wow Sad Angry
141

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here