இருட்டு அறையில் முரட்டுகுத்து – II சிம்புவின் ஓபன் டால்க்

இருட்டு அறையில் முரட்டுகுத்து – II சிம்புவின் ஓபன் டால்க் நடிகர் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு முதல் முறையாக இணையவுள்ள படம் பற்றித்தான் தற்போது கோலிவுட் வட்டாரம் பேசிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்புவிடம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிம்பு “நான் இதை விட பல மடங்கு பயங்கரமான அடல்ட் படம் எடுப்பேன். அதுவும் ஒரு படம் தான்.

குழந்தைகள் பார்க்கும்படி படம் எடுக்கும் போது இப்படி ஒரு A படம் எடுக்கக்கூடாதா. தியேட்டரில் ஆவது பரவாயில்லை இன்டெர்நெட்டில் porn என போட்டால் எந்த வித தடையும் இல்லாமல் சின்ன குழந்தை கூட பார்க்கிறது.. இதை யாரும் கேட்கவில்லையே” என் கூறியுள்ளார்.

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here