JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஜய்யை சீண்டும் சிவகார்த்திகேயன் !! கடுப்பில் ரசிகர்கள் | Justbefilmy

சிவகார்த்திகேயன் முதலில் விஜய் டீவியின் “அது இது எது” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி புகழ் பெற்றார்.பின்பு தனுஷ் உதவியுடன் சினிமாவில் கால் ஊன்றி தற்போது நல்ல மார்க்கெட் உள்ள நடிகராக வளர்ந்து உள்ளார்.

தளபதி விஜய்

பொதுவாகவே “சமூக நலன்”பற்றிய அக்கரை கொண்டவர்.பீட்டா மற்றும் GST க்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்தவர்.

சிவகார்த்திகேயன் தற்போது தளபதி விஜய்யை காப்பி அடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது.இதை பற்றி சில நாட்கள் முன்பு ஒரு நிகழ்ச்சியில் கேட்ட போது அவர் “விஜய் பண்ணா சரி,நான் பண்ணா தப்பா” என்று கேள்வி எழுப்பினார்.

இதில் கடுப்பான விஜய் ரசிகர்கள் இணையத்தில் பந்தாடி வருகின்றனர்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest