முருகதாஸ் எனக்கு பதில் சொல்லாமல் “சர்காரை” வெளியிட முடியாது – நடிகை ஸ்ரீரெட்டி

தொடர்ந்து சர்களை கிழப்பி வரும் நடிகை ஸ்ரீரெட்டி பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் முகத்திரையை கிழித்து வருகின்றார்.

அந்த வரிசையில் சிக்கிய இயக்குனர்கள் முருகதாஸ் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் ஆவார்கள்.இவர்களை தான் அதிகமாக சொல்லி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி

முருகதாஸ் எனக்கு பதில் சொல்லாமல் "சர்காரை" வெளியிட முடியாது - நடிகை ஸ்ரீரெட்டி

இந்நிலையில் தனக்கு பதில் சொல்லாமல் சர்கார் படத்தை வெளியிட விடமாட்டேன் என முருகதாஸை மிரட்டி வருகிறார் ஸ்ரீரெட்டி

புகைபிடித்தல் காட்சியை தொடர்ந்து தற்போது அடுத்த எதிர்ப்பை ஸ்ரீரெட்டியை வைத்து இத்தனை நாட்களுக்கு பிறகு ஏன் நடத்த வேண்டும்.சர்காரை எதிர்க்கவே ஸ்ரீரெட்டியை யாரோ தூண்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Like
Like Love Haha Wow Sad Angry
1