நடிகர் கார்த்தி சற்று முன்பு சமூகவலையதளத்தில் LIVE வந்துள்ளார்.அதில் அவருக்கு பலரும் வாழ்த்துகழை தெரிவிப்பது மட்டுமன்றி பல கேள்விகளையும் கேட்டு வருகின்றனர்.

ஒருவர் சூர்யா பற்றி கூறுங்கள் என கேள்வி கேட்டார்.அதற்கு கார்த்தி கூறியதாவது “ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு உறுதியாக இருந்தது அண்ணா&அண்ணி மட்டுமே.எனக்கு பட வாய்ப்புகள் வரும்போது முதல் சந்தோசம் அண்ணா அண்ணிக்கு தான்“என்று நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்

Like
Like Love Haha Wow Sad Angry