காதலியை கழட்டி விட்டு தன் ரசிகையை கல்யாணம் செய்த “ஜஸ்டின் பைபர்”

காதலியை கழட்டி விட்டு தன் ரசிகையை கல்யாணம் செய்த “ஜஸ்டின் பைபர்”

கனடாவை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், அமெரிக்க மாடல் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. 24 வயதான ஜஸ்டின் பீபருக்கு அமெரிக்காவில் உள்ள பஹாமாஸ் ரிசார்ட்டில் நிச்சயதார்த்தம் நடந்ததாக டிஎம்இசட்...