ஈடு இல்ல எவனும் தளபதி தானே வரனும் – பாடலாசிரியர் விவேக் நெகிழ்ச்சி

ஈடு இல்ல எவனும் தளபதி தானே வரனும் – பாடலாசிரியர் விவேக் நெகிழ்ச்சி

சமீபத்தில் நடைபெற்ற “BEHINDWOODS” GOLD MEDAL விழாவில் கலந்து கொண்ட பாடலாசிரியர் விவேக் தனது ஆளப்போறான் தமிழன் பாடல் பற்றி பெறுமையாக பேசினார்.அந்த பாடலை தான் எழுதியதற்க்காக கர்வம் கொள்வதாக கூறினார். அப்போது அவர் தளபதி விஜய் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பு...