தமிழகத்திற்க்கு சுனாமி அபாயம் | கர்நாடகாவை காப்பாற்ற பலிகடாவாகிய தமிழ்நாடு

தமிழகத்திற்க்கு சுனாமி அபாயம் | கர்நாடகாவை காப்பாற்ற பலிகடாவாகிய தமிழ்நாடு

காவிரியிலிருந்து 50,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒக்கேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரியின் நீர்ப்...