பட்டய கிளப்ப வரும் தளபதி62 ஓப்பனிங் குத்து பாடல்

பட்டய கிளப்ப வரும் தளபதி62 ஓப்பனிங் குத்து பாடல்

மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஷ் இயக்கத்தில் தனது 62 வது படத்தில் நடித்துவருகிறார்..இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது இந்த படம் தீபாவளி வெளியாகும்னு...