JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

Tag: vivegam

பிரபல சேனலில் “தல படம்” இதான் முதன்முறையாம்

தல அஜித்தின் விவேகம் படம் சுமாராக தான் ஓடியது என்றாலும் தல அஜித்தின் கடின உழைப்பு அனைவராலும் பாராட்டபட்டது.தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என்று கூட.

விவேகத்தை தோல்வி பற்றி ஆதாரம் கசிந்தது!வீடியோ உள்ளே

பொதுவாகவே அஜித் படங்கள் இந்த அளவில் அவமானங்களை வாங்கி தந்ததில்லை என்ற அளவில் கொண்டு சென்றுள்ளது “விவேகம்” படம்.வெளியான நேரத்தில் வந்த எதிர்ம்றான விமர்சனங்கள்.