தமிழ் சினிமா உலக முழவதும் ரசிகர்களை கொண்டு உள்ளது…மக்களோட பொழுது போக்குல முதல் இடத்துல உள்ளதுவாரம் வாரம் வெள்ளி கிழமை ஆனா பல படங்கள் வாரத்திற்கு பல படங்கள் ரிலீஷ் ஆகும் ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் அலை மோதும்அது மட்டும் இல்லாம விசேஷ நாட்கள பெரிய நடிகர்கள் படம் ரீலிஸ் ஆகுறப்ப தியேட்டர் திருவிழா மாதிரி இருக்கும்இரு மாதங்களாக தியேட்டர் வெறிச்சோடியே காணப்படுது அதற்கு காரணம் திரைப்படத்துறையின் ஸ்டிரைக்இது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது

Image result for rohini cinemas

இதனால் தியேட்டர்கள் வெறிச்சோடின படங்கள் வெளியாகவில்லை சில திரையரங்கம் மூடப்பட்டது சில திரையங்கள் பழைய திரைப்படங்களை ரீ ரிலிஸ் செய்தனர் இருந்தாலும் தியேட்டர் வெறிச்சோடியே இருந்ததுஇது இப்போ முடிவுக்கு வந்துள்ளது திரைப்படத்துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டதால் ஸ்ட்ரைக் வாப்பஸ் வாங்கப்பட்டது

Image result for rohini cinemas

இந்த வாரம் முதல் புது படம் ரீலிஸ் ஆகும் என கூறப்பட்டது இதனால் சினிமா.ரசிகர்கள் பெரும் மகிழச்சி அடைந்துள்ளனர்இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது..இனிமே திரையரங்கம் கூட்டம் அலைமோதும்

Like
Like Love Haha Wow Sad Angry