“தமிழ்படம் II ” சிரிப்புக்கு குறைச்சலே இல்லாத ஒரு “Spoof” படம் தாங்க இது.தமிழ் முதல் ஆங்கில படங்கள் வரை கலாச்சிருக்காங்க.தமிழ்படம் முதல் படைப்பை விட இந்த இரண்டாம் படைப்பு ரெம்ப அழகா “Script Connectivity” பண்னிருக்காங்க.

தன் மனைவியை கடத்திய வில்லனை எதிர்த்து காவல்துறை அதிகாரியாக சிவா பன்ற ட்ராவல் தாங்க கதையே. விவேகம் படத்தின் கிளைமேக்ஸ் பக்காவ ட்ரோல் பண்ணி படத்தோட கிளைமேக்ஸ் வச்சிருக்காங்க.எந்த படத்தையுமே பாரபட்சம் பாக்காம “Spoof” பண்ணிருக்காங்க.

படத்தோட கதையும் சரி மியூசிக்,கேமரா,பாடல்கள் எதையுமே குறை சொல்ல முடியாது.எல்லாமே ரெம்ப அழகா பண்ணிருக்காங்க.படத்த கண்டிப்பா தியேட்டருல போய் பாருங்க எல்லோருக்குமே ரெம்ப பிடிக்கும்.

Like
Like Love Haha Wow Sad Angry
21