தமிழ்படம் 2.0 கிளைமேக்ஸ் “தல”யின் விவேகம் கிளைமேக்ஸ் தானா?  சிவா நடிப்பில் அமுதன் இயக்கத்தில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தமிழ் படம்-2. இப்படம் இந்த வாரம் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல திரையரங்குகளில் வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ, போஸ்டர் எல்லாம் ரசிகர்களிடம் செம்ம ரீச் ஆகி வருகின்றது, இதுவே படத்தின் எதிர்ப்பார்ப்பிற்கு மிக முக்கிய காரணம்.

மேலும், தமிழ் படம்-2 படத்தின் கிளைமேக்ஸ் அஜித் நடித்த விவேகம் படத்தின் கிளைமேக்ஸாக தான் இருக்கும் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

அஜித் போல் சிவா சிக்ஸ் பேக் காட்டுவது , ஹீரோயின் பாட்டு பாடுவது போலவும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Like
Like Love Haha Wow Sad Angry
22