நடிகர் தல அஜீத் நடிச்சி சிறுத்தை சிவா இயக்கி சத்தியஜோதி ப்லிம்ஸ் தயாரிப்பில் வெளியில் வந்த படம் விவேகம்..மிகுந்த எதிர்ப்பார்ப்போட வந்த படம்..ஆனா எதிர்பார்த்த அளவு திரைப்படம் ஓடவிவ்லை..ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது..நிறைய இடங்களில் படம் நஷ்டத்லலச சந்தித்ததால் பட தயாரிப்பாளர் விநியோந்கிஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது…இதனால தயாரிப்பாளர் பெரும்சரிவை சந்தித்தார்

எனவே நஷ்டத்தை ஈடுகட்ட சிவா மற்றும் அஜீத்திடம்.. குறைவான பட்ஜெட்டில் படம் நடித்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படது..எனவே இந்த படத்திற்கு விசுவாசம் என பெயர் வைக்கப்பட்டு அதிகாரபூய்ச தகவல் வெளியிடப்பட்டது..படத்தின் கதையில் கவனமாக இருந்த சிவா பொறுமையாக கதைய தயார் செய்தார்

Image result for ajith siva

ஆக்சன் லவ் காமெடி சென்டிமென்ட் என் ஒரு கமர்ஷியல் படமாக எடுக் போறதா சொன்னாங்க..இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைப்பதாக கூறப்பட்டது

ஆனால் சிறுத்தை சிவா இது வரை படத்தின் முழு கதைய தயார் செய்வதிலும்..மற்ற நடிகர் நடிகைகள் டெக்னிசியன் தேர்வு செய்வதில் மெத்தனள் காட்டிவருகிறாரம்..இதுவரை எந்த சரியான முடிவும் எடுக்கவில்லையாம்..இதனால் ஷீட்டிங் தள்ளி போயிட்டே இருக்காம்…இதனால் தயாரிப்பாளர் மனவேதனையில் உள்ளாரம்..

Image result for ajith siva

படத்தோட எந்த அதிகாரபூர தகவலும் இதுவரை வெளியாகவில்லை..அதானல படம் கைவிடப்படதோ என கேள்வி எழுந்து உள்ளது..எந்த தகவலும் கிடைக்காமல் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்

இந்த படத்தை தவிர எந்த படமும் தல நடிக்க ஒப்புக்கொள்ளலயாம்..எந்த இயக்குனரும் அவர அனுகலயாம் இதனால அவரோட சினிமா வாழ்க்கை முடிய போகுதோ என் கேள்வி எழுந்துள்ளது

Like
Like Love Haha Wow Sad Angry