வரலாற்றில் முதன்முறையாக-தமிழ் படத்திற்கு தல தளபதி ரசிகர்கள் ஆதரவு

பொதுவா இந்த தல தளபதியோட ரசிகர்கள் ரொம்ப மோசமானவங்க.அவங்கள பத்தி அசிங்க அசிங்கமா திட்டினா கூட சிரிச்சுகிட்டே இருக்குறவங்க “தல தளபதி” பத்தி தப்பா பேசுனா அடி,உதை தான்.

இன்று வெளியாகி இருக்கும் படம் தான் தமிழ் படம் 2.0.பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த தமிழ்படம் பல படங்களை கலாய்த்து இருந்தாங்க.படம் பெரிய அளவில் பேசபட்டது.

ஆனால் தமிழ் படம் 2.0 ல தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்களாகிய “தல தளபதி”யோட துப்பாக்கி,மங்காத்தா,மெர்சல்,விவேகம் படத்தை வச்சு செஞ்சுருக்காங்க.ஆனால் இந்த படத்திற்கு தல தளபதி ரசிகர்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாம ஜாலியா பார்த்து இருக்காங்களாம்

ப்பா.. ஒருவேள திருந்திட்டாங்களோ
சிவா தப்பிச்சுட்டாருயா

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here