JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தமிழர் திருநாளை தல திருநாளாக மாற்றிய ரசிகர்கள்! உள்ளே பாருங்க

அஜித் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை அபிமானமாக பெற்றவர். இத்தனைக்கும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் எல்லாம் இல்லை. அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு எப்போதும் இருப்பதுண்டு.

அடுத்து அவர் சிவாவுடன் விசுவாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அடுத்த மாதத்தின் முதல் வாரம் நாம் அதனை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இன்று பொங்கல். ஆனால் அஜித் படம் எதுவும் இல்லை.

ஆனாலும் ரசிகர்கள் முப்பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் அஜித் நடித்த ரெட், தீனா ஆகிய படங்களை கொண்டாடி வருகிறார்கள்.

ஆம். இதே நாளில் 2001 ல் முருகதாஸ் இயக்கத்தில் வந்த தீனா 17ம் வருட கொண்டாட்டத்தையும், 2002ல் சத்யா (தற்போதைய நடிகர் சிங்கம் புலி) இயக்கத்தில் வந்த ரெட் 16 வருடத்தை எட்டியுள்ளது.

• தீனா – பிளாக் பஸ்டர் ஹிட்

• ரெட் – சூப்பர் ஹிட்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: