தலயா?தளபதியா மிர்ச்சி சிவா “OPEN TALK” அஜித், விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர்களுக்குள் எப்போதும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் யுத்தம் நடந்துக்கொண்டே இருக்கும்.

யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ஆரம்பித்து சண்டை இந்தியளவில் ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு இருக்கும், ஒரு கட்டத்தில் இவை மிகவும் மோசமானதாகவும் மாறும்.

ஆனால், அஜித்தும் விஜய்யும் எந்தளவிற்கு நண்பர்கள் என்றால், அஜித், விஜய் இருவரும் விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு டூர் கூட செல்வார்களாம், இதை கங்கை அமரன் கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து ’தமிழ்ப்படம்’ சிவா கூட ஒரு பேட்டியில் ’நான் விஜய் சாரை முதன் முதலாக அஜித் சார் வீட்டில் தான் பார்த்தேன், அந்த அளவிற்கு அவர்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கின்றார்கள்’ என கூறியுள்ளார்.

Like
Like Love Haha Wow Sad Angry
1