JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

சச்சினுக்கு அடுத்ததாக நம்ம தளபதி | என்ன சாதனை தெரியுமா?? | JUSTBEFILMY

விஜய் இந்திய அளவில் மாஸ் என்பதை உண்ர்த்தும் விதமாக “தளபதி விஜய்”யின் போட்டோ CBSC பாடபுத்தகத்தில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

சச்சின் அவர்களது வாழ்க்கை வரலாறு சமச்சீர் கல்விக்கு முன்பு 10வது வகுப்பு பாடபிரிவில் இடம்பெற்று இருந்தது.அதற்கு அடுத்தபடியாக தளபதியின் போட்டோ இணைந்துள்ளது.

இதை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்

தளபதி62 பற்றி முருகதாஸின் பதிவு

 

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: