எங்க தளபதி பற்றி எங்களுக்கு தெரியும்-விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பேச்சு

தளபதியின் சர்க்கார் பட ‘First look’ ரிலீஸ் ஆன பிறகு சிகரெட் பிரச்சனையை ஏவி விட்டது ஒரு கும்பல் !! அவரது படங்களுக்கு எப்போதுமே பல பிரச்சனைகள் இருக்கும்.கடைசியாக வந்த மெர்சல் படத்தில் பேசப்பட்ட சில வசனங்களுக்கு பாஜக கட்சி தமிழக நிர்வாகி தமிழிசை மற்றும் ஹச்.ராஜா எதிர்ப்பை தெரிவித்தனர்,இருந்தாலும் தளபதி விஜய்க்கு திரைத்துறை நடிகர்கள் மற்றும் தமிழக மக்களும் ஆதரவு அளித்தனர் !!

தற்போது சர்க்கார் பட பிரச்சனைக்கும் அதே ரசிகர் பலம் இருக்கிறது.இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பேசும்போது “தளபதியை வைத்து பிரபலம் ஆக ஆசைப்படுகிறார்கள்”.மேலும் தளபதி நிஜ வாழ்க்கையில் அதிக அளவு சிகரெட் பயன்படுத்தியதை நங்கள் பார்த்ததில்லை.மேலும் 22 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்து வருவதாகவும் கூறினார்.

Like
Like Love Haha Wow Sad Angry
4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here