தளபதிக்கு கேரளத்தில் சிலை !! இம்முறை என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தமிழகத்தை தாண்டியும் கேரளாவில் தனக்கென ஒரு அடையாளம் பதித்தவர் விஜய்.இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே கேரளாவில் மாஸ் ஓபனிங் தான் எப்போதும்.கேரள ரசிகர்கள் அந்த அளவிற்க்கு தளபதியின் மேல் அன்பு வைத்துள்ளனர்.

தற்போது அதன் சான்றாக கேரளாவில் இளையதளபதிக்காக அவரது கேரள ரசிகர்கள் சிலை வைத்து அசத்தியுள்ளனர். கேரளத்தில் வேற்று மொழி பட நாயகன் ஒருவருக்கு வைக்கும் முதல் சிலை இதுவாகும் எனவே விஜய் மட்டுமே கேரளாவில் இந்த புதிய அத்தியாயம் துவங்கியுள்ளார்.

Like
Like Love Haha Wow Sad Angry
16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here