JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

அடுத்த விருதுக்கு தயாராகி இருக்கும் “மெரசல்”-இந்தியாவில் இதுதான் முதல் படம்

உலக அளவில் விருதுகளை குவிக்கும் “மெர்சல்”

அட நம்ம தளபதி மெர்சல்க்கு பா.ஜா.க, ஜீ.எஸ்.டி னு எல்லாம் சேர்ந்து ட்ரென்ட் பண்ணி விட்டாலும் விட்டாங்க இப்போ அது உலக அளவு ட்ரென்ட்ல நிக்குதுங்க.அப்டி என்னடா ஜீ.எஸ்.டினு வெளிநாட்ல இருந்தும் மக்கள் தேட இப்போ இங்கிலாந்துல 2017 தமிழ் படங்கள “மெர்சல்” தான் டாப்ல இருக்குதாம். அட அதுக்கூட பரவால்ல பாஸ் இப்போ நடக்கபோர இங்கிலாந்து தேசிய அகாடமி திரைபட விருது வழங்கும் விழால இந்திய படங்கள் போட்டி போடுது. ஆனா அதுல கூட தமிழ் படங்கள “மெர்சல்” ஒரே மூவி தான் செலக்ட் ஆகிருக்குனா பாருங்களேன்.

இந்த விருது விழா “Nomination” இப்போ இனையதளங்கள வைரலாக தளபதி ரசிகர்கள் எல்லாம் தாருமாறா ஓட்டு போடுராங்க.

என்ன பாஸ் நீங்க இன்னும் ஓட்டு போடலயா ?

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: