பட்டய கிளப்ப வரும் தளபதி62 ஓப்பனிங் குத்து பாடல்

மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஷ் இயக்கத்தில் தனது 62 வது படத்தில் நடித்துவருகிறார்..இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது

Image result for vijay 62

இந்த படம் தீபாவளி வெளியாகும்னு ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கார்..பல பிரச்சனைகளை தாண்டி இந்த படத்தோட ஷீட்டிங் விறுவிறுப்பா நடந்துவருது

இப்போ இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான்..மெர்சல் படத்துல தரலோக்கல் பாட்டான மெர்சல் அரசன் மாதிரி இன்னொரு தரலோக்கல் பாட்ட இசையமைச்சிருக்கார்..இது தளபதியோட ஓப்பனிங் சாங்னு சொல்றாங்க… இந்த பாட்டு ரொம்பவே தரலோக்கலா ரெடியாகிட்டு இருக்காம்…இந்த பாட்டோட ஷீட்டிங் இப்போ வெகமாக நடந்துட்டு இருக்காம்…இந்த பாட்டுல தளபதி விஜயின் நடனம் அசத்தலா இருக்கும்னு சொல்றாங்க

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here