JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தளபதி63-மோகன் ராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் “தளபதி”

விஜய்யின் மெரசல் படம் அமோகமான வெற்றியை தேடி தந்தது.தமிழகம் மட்டுமல்லாது வெளியான அனைத்து இடங்களிலும் மரணமாஸ் வெற்றி அடைந்தது. தற்போது விஜய் தனது அடுத்த படத்தை “முருகதாஸ்” இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் விஜய்-மோகன் ராஜா திடீரென்று சந்தித்த போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.தளபதி63 கதை கூற வந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டும் நடந்தால் தனி ஒருவன் பாணியில் ஒரு மரணமாஸ் படத்தை குடுப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: