தளபதி65 படத்தின் வில்லனாக நடிக்க இருப்பது யார் தெரியுமா ? முருகதாஸ் தரப்பில் வெளிவந்த தகவல்

0

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.தளபதி65 படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sathyaraj says ok to Vijay for Villain role in Vijay 59 - YouTube

தளபதி65 படத்திற்கு வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் முருகதாஸ் கேட்டுள்ளாராம்.1980களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அசத்திய சத்யராஜை தான் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளனர்.மேலும் பைரவா படத்தில் வில்லனாக நடித்த ஜகபதி பாபு நடிக்க இருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஊரடங்கு நிறைவு பெறும் வகையில் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.படத்தை பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here