JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

வசூல் வேட்டையாடிய டாப் 10 படங்களின் மொத்த விபரம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வரவேற்பையும் வசூலையும் பெற்று விடுவதில்லை. ஒரு சில படங்கள் மட்டும் தான் சாதனை படைக்கின்றன.

அதே இந்த 2017-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தமிழகத்தில் மாஸான வரவேற்புடன் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டையாடிய டாப் 10 படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. எந்திரன் – ரூ 289 கோடி

2. கபாலி- ரூ 286 கோடி

3. மெர்சல்- ரூ 254 கோடி

4. ஐ- ரூ 239 கோடி

5. விஸ்வரூபம்- ரூ 180 கோடி

6. லிங்கா- ரூ 152 கோடி

7. தெறி- ரூ 143 கோடி

8. விவேகம்- ரூ 128 கோடி

9. வேதாளம்- ரூ 125 கோடி

10. துப்பாக்கி- ரூ 125 கோடி

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: