JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

ஜெ. விடியோவை வெளியிட்டதால் வெற்றிவேல் சிறையில் அடைப்பு – ராஜேஷ் லக்கானி அதிரடி

அப்பல்லோவில் முன்னாள் முதலமைச்சர் “ஜெயலலிதா” சிகிட்சை பெறும் வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றி வேல் மீது புதுவண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.

நாளை தேர்தல் நடக்க இருக்கையில் இந்த வீடியோ வெளியிட்டது தவறு என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் கடும் குழப்பத்தில் உள்ளனர் தினகரன் அணி

Sponsored Video

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: