JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விக்னேஷ் சிவனுக்கு டிவிட் போட்ட விஜய் ரசிகர்!! சூர்யா ரசிகர்கள் நெகிழ்ச்சி

சூர்யாவின் நடிப்பில் நேற்று ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் “தானா சேர்ந்த கூட்டம்”.படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.ரம்யா கிருஷ்ணன்,செந்தில்,கீர்த்தி சுரேஷ்,சத்யன்,தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தமிழ்ராக்கர்ஸ்க்கு ஒரு அன்பு கோரிக்கை வைத்துள்ளார்.அதாவது “படத்தை தமிழ்ராக்கர்ஸ் வைப்சைட்டில் ரிலீஸ் செய்ய வேண்டாம்”என்று கேட்டிருந்தார்.அதை ஒரு விஜய் ரசிகர் Retweet செய்திருந்தார்.அவர் “திருட்டுதனமாக யார் இணையத்தில் போட்டாலும் நாங்கள் தியேட்டரில் தான் பார்ப்போம்.தளபதி ரசிகர்கள் சார்பாக 100நாட்கள் படம் ஓட வாழ்த்துக்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த சூர்யா ரசிகர்களும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: