JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஜய், அஜித் யார் உங்களுடைய பர்ஸ்ட் சாய்ஸ்- கௌதம் மேனன் அதிரடி பதில்

கௌதம் மேனன் தமிழ் சினிமாவை மிகவும் ஸ்டைலிஷாக எடுப்பவர். இவர் படத்தில் மட்டும் ஹீரோ, ஹீரோயின்கள் ஏன் ஜுனியர் ஆர்டிஸ்ட் வரை எல்லோரும் அழகாக தெரிவார்கள்.

அப்படியிருக்கையில் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இவரிடம் விஜய், அஜித் இவர்கள் ஒரே நேரத்த்தில் உங்களுக்கு கால்ஷிட் கொடுத்தால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? என கேட்டனர்.

அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் ‘அஜித் சார் தான், ஏனெனில் அவரிடம் என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றினேன்.

அப்படத்தில் அவர் எனக்கு கொடுத்த மரியாதை, நான் கஷ்டத்தில் இருந்த போது அவர் செய்த உதவி, என எதையும் மறக்க முடியாது’ என்று கௌதம் கூறியுள்ளார்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: