இவர் உடலில் இருந்து “சர்காரை” நீக்க முடியுமா | நெத்தியடி கேள்வி கேட்கும் விஜய் ரசிகர்

FIRST LOOK-ல் “சிகரெட்” பிடித்ததற்காக சர்கார் படத்திற்கு ஆரம்பத்திலே பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது.அன்புமணி ராமதாஸ் மற்றும் சில வழக்கறிஞர்கள் இதற்கு எதிராக குரல் குடுத்தாலும் அவருக்கு ஆதரவாக பல்லாயிரகணக்கானோர் இருக்கின்றனர்.

இதில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறும் போது “சர்கார் First look-ஐ டுவிட்டர் பக்கதில் இருந்து மட்டுமே உங்களால் நீக்க முடியும்.மேலும் ஒரு ரசிகர் “சர்கார்” படத்தின் விமர்சத்திற்கு உள்ளான போட்டோவை பச்சை குத்தி உள்ளார்.அதை உங்களால் நீங்க முடியுமா” என்று சராமாரியான கேள்விகளை எழுப்பினார்

Like
Like Love Haha Wow Sad Angry
8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here