JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

ப்பா!!! தளபதி வந்த 5வது நிமிடத்தில் “ப்ளக்ஸ்” ரெடி

தற்போது கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் விகடன் விருதுகளில் சற்றுமுன்பு விஜய் வந்து சேர்ந்தார்.

சிகப்பு கலர் சட்டையில் “ஆளப்போரான் தமிழன்”பாணியில் வந்துள்ள தளபதி விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கபட உள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் கெத்து காட்டியுள்ளனர்.தளபதி விஜய் எண்டரி ஆன 5வது நிமிடத்தில் அனைவரும் வியக்கும் வகையில் Flex ஒன்றை வெளியிட்டுள்ளனர்.விஜய் ரசிகர்கள்’னா சும்மாவா!!

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: