விஜய்யை நேரடியாக தாக்கும் அரசியல் வலை !! தளபதி ரசிகர்களின் அதிரடி பதில்

0

தளபதி விஜய் தற்போது வருமான வரி சோதனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிகில் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்தும்,அதற்கு கட்டபட்ட வரித்தொகை குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறார்களாம்.இதனால் மாஸ்டர் படபிடிப்பும் பாதிக்கபட்டுள்ளது.

நடிகர் ரஜினி மீது கடந்த மாதம் வரி ஏய்ப்பு வழக்கு போடப்பட்டு ரஜினி வரி ஏய்ப்பு செய்ததும் உறுதி செய்யபட்டது.ஆனால் அந்த வழக்கை தள்ளுபடி செய்திருப்பதால் சமூக ஆர்வலர்கள் ரஜினியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.அதுமட்டுமன்றி தர்பார் தோல்வி பிரச்சனை ரஜினிக்கு பெரிய தலைவலியாக அமைந்தது.இந்த பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் விஜய் மீது இலக்கை திருப்பி விட்டார் ரஜினி.

இதை கண்டிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக #WeStandWithVijay என்ற ஹேஸ்டேகை உருவாக்கி இந்திய அளவில் முதல் இடத்தில் டிரண்ட் செய்து வருகின்றனர். பல சினிமா கலைஞர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களும் கூட விஜய்க்கு ஆதரவு அளித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here