தளபதி படத்திற்கு மட்டும் தான் நல்ல இலாபம் கிடைக்கிறது, தொலைக்காட்சி நிருபர் உடைத்த உண்மை

0

தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.நேற்று ஏஜேஎஸ் நிறுவனத்தின் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தியது.பிகில் படத்தில் நடித்த விஜய் மீதும் சம்பள விவரங்களை வருமான வரித்துறை கேட்டறிந்தனர்.மேலும் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதித்தது.

பிகில் படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது குறிப்படதக்கது.இந்த வருமானவரி சோதனைக்கு பின் அரசியல் சதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபர் ஒருவர் டிவிட்டரில் அதிர்ச்சி தரும் வகையில் பதிவிட்டுள்ளார்.தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் படம் மட்டுமே அதிக இலாபத்தை ஈட்டுகிறது,மற்ற நடிகர்களின் படங்கள் தோல்வி அடைவதால் அவர்கள் மீது வருமான வரிதத்துறை சோதனை நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here