வேலாயுதம் கூட்டணி இணைவதன் பின்னணி

மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஷ் இயக்கத்தில் தனது 62 வது படத்தில் நடித்துவருகிறார்..இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறதுஇதற்கு பிறகு தளபதி 63 வது படத்தை யார் இயக்குவாங்கனு பெரிய கேள்வி இருந்து வருகிறது.தளபதி அடுத்த படத்திற்காக கதைய பல இயக்குனர்களிடம் கேட்டாராம்அதுல தளபதி மோகன்ராஜா வோட கை கோர்க்க போகிறாராம்

வேலைக்காரன் படத்த பார்த்து பிறகு மோகன்ராஜாவ தளபதி நேர்ல சந்திச்சு பாராட்டுனாராம்அப்போ மோகன்ராஜா ஒரு மாஜ் சோசியல் மேசெஜ் உள்ள கதைய சொல்ல தளபதிக்கு பிடிச்சி போயிட்டாம்..தளபதி படத்துல நடிக்க ஓகே சொல்லிட்டாராம்மோகன் ராஜா இத பல பொது நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார்..தளபதியும் இவரும் ஏற்கனவே வேலாயும் படத்துல இணைந்து பணியாற்றி இருக்காங்க..இருவரும் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதி ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here