யுவன் இசையமைத்து தயாரிக்கும் விஜய்சேதுபதியின் படபிடிப்பு துவக்கம்

யுவன் இசையமைத்து தயாரிக்கும் விஜய்சேதுபதியின் படபிடிப்பு துவக்கம்

யுவன்சங்கர் ராஜா தனது புரொடக்ஷனில் தயாரித்து தானே இசையமைக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். தர்மதுரை போல இதிலும் மெகாஹிட் பாடல்களை கொடுக்க இந்த கூட்டம் திட்டமிட்டுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தினை இயக்குகிறார்.மூன்றாம் முறையாக இணையும் இந்த கூட்டணி தனது ஹாட்ரிக் வெற்றியை படைக்குமா என பார்க்கலாம்.

இறைவி படத்தை தொடர்ந்து அஞ்சலியும்,விஜய் சேதுபதியும் இனையும் இரண்டாம் இது.இது மேலும் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டீயுள்ளது.

தற்போது இந்த படம் தேனியில் படபிடிப்பு நடந்து வரும் நிலையில் படக்குழு விரைவில் மலேசியா நோக்கி பறக்க தயாராக உள்ளது.

யுவன் இசையமைத்து தயாரிக்கும் விஜய்சேதுபதியின் படபிடிப்பு துவக்கம்

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here